கும்பல் வன்முறை கலாச்சாரம்

img

முஸ்லிம் இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் தமிழகத்திலும் துவங்கியது கும்பல் வன்முறை கலாச்சாரம்

மாட்டுக் கறிதின்றதால், நாகைக்கு அருகேயுள்ள பொரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் முகமது பைசான்(24) என்பவரை வியாழக்கிழமை மாலை, இந்து மக்கள் கட்சியினர் கும்பலாக வந்து ஆயுதங்களால் தாக்கிக் கொலை  செய்ய முயன்றுள்ளனர்.